Sunday, September 27, 2015

Digital குப்பை

தூக்கி எறிந்த அழுகிய தக்காளி
மண்ணுள் மக்கி - மீண்டும் முளைத்து 
செடியாகி கனி தருகிறது !
வீணாய் போன Electronic Gadget 
மண்ணை மக்க வைத்து 
பூமியை மாசுபடுத்துகிறது !  

விவசாயம்

விவசாயிகளின் கைகளில் இருக்கும் வரையிலேயே அது - விவசாயம்
உண்ணுவது - உணவு !
Corporate கைகளில் மாறினால் அது- Business!
உணவு - விஷமாகிவிடும் !
#SaveFarmers #tamilkirukkal

Time is Gold

நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி என்று Google இல் தேடிகொண்டிருந்தேன்!

Tuesday, September 22, 2015

மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம் ..
மெல்லிய சாரலாய் தூறல்..
தூவானம் சிந்துது ..
சர்கரை துளிகளை..
சுவைக்க அல்ல- சிலிர்க்க !!

Monday, September 21, 2015

மரணம்

மரணம் ஏன் இவ்வளவு வலிக்கறது ?
இறந்துகொண்டு இருப்பவர்களுக்கு இல்லை ...
இழப்பவர்களுக்கு ....