உன் இரவுக்குள் என்னால் வர முடியவில்லை .. என் இரவுக்குள் நீ இல்லை .. உறக்கத்திற்கு இரக்கம் இல்லை .. விழியொ உறக்கத்தில் வழிகிறது .. இமையோ குடை பிடிக்கிறது இந்த இரவிற்கு ! உறங்காத இரவுகள்
Inspiration refers to an unconscious burst of creativity in a literary, musical, or other artistic endeavour. Literally, the word means "breathed upon,". Inspiration may be a form of super-consciousness, or perhaps of subconsciousness-I wouldn't know. But I am sure it is the antithesis of self-consciousness. The more difficulties one has to encounter, within and without, the more significant and the higher in INSPIRATION her life will be. "Well Done Is Better Than Well Said".
Thursday, August 4, 2016
Saturday, April 23, 2016
தமிழ்ச்சங்கம்
இன்றைய நடைமுறையில் சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது மதுரையில் அல்ல !
வெளிநாடு வாழ் தமிழர்கள் வாழும் ஊர்களே !
வெளிநாடு வாழ் தமிழர்கள் வாழும் ஊர்களே !
காதல் வித் காபி!
ஆண் பெண் இடையே வரும் காதல் மட்டுமே காதல் அன்று !
காலை பருகும் காபியிடம் வரும் அன்யோன்யமும் காதலே !
எங்கும் காதலே!
காலை பருகும் காபியிடம் வரும் அன்யோன்யமும் காதலே !
எங்கும் காதலே!
Sunday, April 17, 2016
பிறப்பு
எல்லா குழந்தைகளும் வரம் வேண்டி பிறந்தவர்கள் அல்ல !
ஏறாளம், துணை வேண்டிய பொழுதில் மலர்ந்தவர்களே !
ஏறாளம், துணை வேண்டிய பொழுதில் மலர்ந்தவர்களே !
Wednesday, April 13, 2016
நட்சத்திரங்கள்
கருப்பு போர்வைக்குள் வெளியே எட்டி பார்க்கும் சில் வண்டுகள் ...வானத்தின் நட்சத்திரங்கள் !
Monday, April 4, 2016
Subscribe to:
Posts (Atom)