Thursday, August 4, 2016

உறங்காத இரவுகள்

உன் இரவுக்குள் என்னால் வர முடியவில்லை .. என் இரவுக்குள் நீ இல்லை .. உறக்கத்திற்கு இரக்கம் இல்லை .. விழியொ உறக்கத்தில் வழிகிறது .. இமையோ குடை  பிடிக்கிறது இந்த இரவிற்கு ! உறங்காத  இரவுகள் 

No comments: