Tuesday, July 5, 2011

பிரிவு

உன் கற்றை முடி...
கூறிய விழிகள்...
இதழ் குவித்த
ஈர முத்தம்...
இறுகிய அணைப்பு...
தூரப் பயணம்...
ஓர பார்வை - உன்
அருகே நான் ! - இவை இன்றி
ஓ அன்பே...
என் அன்பே...
என் நாட்கள்
என்னை தினம் கொள்ள...
நாட்கள் முட்களாக...
இரவும் சுடுகிறது
இரவி இல்லாமலே...!
 
2 comments:

Krish said...

அருமை.. அருமை...

தனிமையின் ஒவ்வொரு நிமிடங்களையும்
பழகிய நாட்களின் கணம் நிறைந்த
ஓராயிரம் நினைவுகளையும் அள்ளிக் குவிக்கும்
ஆடவனின் பாசப் பரிதவிப்பும் ஆசை குமுறல்களும்......

அன்பு தோழியின் அழகு வரிகளில் பிரிவுக் கவிதையாய்!!