Thursday, June 23, 2011

காதலி

என் மனமோ உனையே சுற்றி வருகிறது !
ஏனோ ?
வெயில் உதிர் காலம்
இலை உதிர் காலம்
பனி உதிர் காலம்
பூ உதிர் காலம்
மழை உதிர் காலம் - கால நிலையின் சுழற்சி !
பூமி பந்து தன்னையும்  சுற்றி
சூரியனையே  சுற்றி வரும் !
ஹ்ம்ம்....
இப்போது விளங்குகிறது -!
நான் மட்டும் ....
இயற்கையின் விதியில்
இருந்து விலகிட தகுமோ ?

No comments: