ஒற்றை நூலில் உயிர் தாங்கி
ஒரு காலில் தவமிருந்து
ஊஞ்சலாடும் மலரே !
மகரந்த மணம் பரப்பி
மங்கை நீ தூது சமைக்க !
உயிர் தேனும் உண்மை தேனும்
உன்னுள் நான் தேட !
களவாடிய பொழுதுகள் - ஆம் !
நானோ உன்னிடம் கொள்ளையடிக்க
நீயோ என்னிடம் கொள்ளைபோக !
(Got the shot @ evening walk) Inspired By the Pic to pen this poem..
1 comment:
அருமை.. ..
Post a Comment